2
தூக்கம் வருவதற்குள்ஒரே ஒரு கவிதை'யோசிக்காமல்நீ பாட்டுக்கு எழது கவிதை தானேவரும்'"வெட்கப்பட்டவண்ணத்துப்பூச்சிமரத்தின் பக்கம்மறைந்தததுமூத்திரம் போக".எழுதிஅவனிடம் இவனிடம் நீட்டஅபார உருவகம் என்றான்கள்.கவிதை சுலபமே!
3
மாச இலக்கிய நீள அகல(ஆழ)பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.'இரண்டு பக்கம் மேட்டர் வேணும்'ஒரு பக்கம் கறுப்பு வெளுப்பில்இன்னதென்று புரியா படம்போடு'சர... இன்னொரு பக்கம்...?'கவித... கவித போடு.'கவித கைவசம் இல்ல'சித்தப் பொறு தாரேன்."எனக்கும் அவளுக்குமான,அவளுக்கும் எனக்குமானஇடையில் பூத்தசிலந்திப் புஷ்பம் வடித்ததுதேனா? விமா?மெளனம் மலர்த்திய இரவுகளில்வார்த்தைகள் அடைகாத்தன.தூ...வெனத் தட்டி எழுந்தாள்தட்டப்பட்டது நான? சிலந்தியா?"'அபார கவித'அப்பப் போடு கவிதயஎன்பேரில்.
அருமை .......
ReplyDelete